ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : சனி, 13 நவம்பர் 2021 (21:11 IST)

பெண்ணை நிர்வாண பூஜை நடத்திய போலி சாமியார் கைது

கர்நாடகாவில் புதையல் எடுப்பதாகச் சொல்லி பெண்ணை நிர்வாண பூஜை நடத்திய போலி சாமியாரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தமிழகத்தைச் சேர்ந்த ஷாஜிகுமார் என்பவர் கர்நாடகாவில் ஸ்ரீனிவாசனைத் சந்தித்து புதையல் எடுப்பதாகச் சொல்லி இதற்குப் பரிகாரமாக உங்கள் குடும்பத்தைச் சேர்ந்த பெண் நிர்வாணப்படுத்தி  பூஜையைத் தொடங்கவேண்டும் எனக் கூறினார். ஆனால் தன் வீட்டிலுள்ள பெண்ணுக்குப் பதிலாக பணம் கொடுத்து வேறொரு பெண்ணை அழைத்து வந்துள்ளார் ஸ்ரீனிவாஸன்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார். அந்தச் சிறுமியை மீட்டு போலிச் சாமியாரையும், அவருக்கு உதவியாக இருந்தவர்களையும் கைது செய்துள்ளனர்.

கர்நாடகாவில் புதையல் எடுப்பதாகச் சொல்லி பெண்ணை நிர்வாண பூஜை நடத்திய போலி சாமியாரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தமிழகத்தைச் சேர்ந்த ஷாஜிகுமார் என்பவர் கர்நாடகாவில் ஸ்ரீனிவாசனைத் சந்தித்து புதையல் எடுப்பதாகச் சொல்லி இதற்குப் பரிகாரமாக உங்கள் குடும்பத்தைச் சேர்ந்த பெண் நிர்வாணப்படுத்தி  பூஜையைத் தொடங்கவேண்டும் எனக் கூறினார். ஆனால் தன் வீட்டிலுள்ள பெண்ணுக்குப் பதிலாக பணம் கொடுத்து வேறொரு பெண்ணை அழைத்து வந்துள்ளார் ஸ்ரீனிவாஸன்.

 இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் அந்தச் சிறுமியை மீட்டு போலிச் சாமியாரையும், அவருக்கு உதவியாக இருந்தவர்களையும் கைது செய்துள்ளனர்.