வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 24 செப்டம்பர் 2020 (11:27 IST)

தற்கொலைகளை தடுக்கக்கோரி மனுதாக்கல் செய்தவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்!

நாடு முழுவதும் உள்ள ஐஐடி-களில் நடைபெறும் தற்கொலைகளை தடுக்கக்கோரிய தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு
 
கவுரவ் குமார் என்பவர் நாடு முழுவதும் உள்ள ஐஐடி-களில் நடைபெறும் தற்கொலைகளை தடுக்கக்கோரி மனுதாக்கல் செய்தார். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதோடு மனுதாரர் கவுரவ் குமாருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
 
மனுதாரர் வைத்துள்ள கோரிக்கையை நிறைவேற்ற அதிகாரிகள் இருக்கிறார்கள் என்ரும், இதுபோன்ற மனுக்களைத் தேவையில்லாமல் தாக்கல் செய்து நீதிமன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.