திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: திருச்சி , வியாழன், 7 மார்ச் 2024 (14:07 IST)

மாநில அளவிலான விருதுகள் வழங்கும் விழா : விருதுகளை அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினார்

திருச்சி கலையரங்கில் பள்ளிக் கல்வித்துறை சார்பில்  நடைபெற்ற மாநில அளவிலான விருதுகள் வழங்கும் விழா நிகழ்வில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி  அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது மற்றும் பேராசிரியர் அன்பழகன் விருதுகளை வழங்கினார்
 
இந்நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை அரசு செயலாளர் ஜெ.குமரகுருபரன், மாவட்ட ஆட்சித்தலைவர்மா.பிரதீப் குமார், பள்ளிக்கல்வித்துறை இயக்குநர்கள் அறிவொளி, கண்ணப்பன். நாகராஜமுருகன், மண்டலக்குழுத்தலைவர் மதிவாணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா, பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள், தலைமையாசிரியர்கள்  மற்றும் ஆசிரிய பெருமக்கள், பொதுமக்கள், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்