தொடர்புடைய செய்திகள்
- தாம்பரம் கிறிஸ்துவ கல்லூரி மாணவர்கள் 12 பேர்களுக்கு கொரோனா உறுதி!
- இரவு நேர ஊரடங்கு வந்தால் வலிமை ரிலீஸ் ஆகுமா? போனி கபூரின் திட்டம்!
- எங்க அணிக்கு ஒரு பேரு சொல்லுங்க… லக்னோ அணியின் சமூகவலைதள பக்கம் தொடக்கம்!
- ஜனவரி 26 ஆம் தேதி ஓடிடியில் வெளியாகிறதா மகான்?
- திவாலாகும் இலங்கை அரசு? பதவி விலகுகிறாரா மகிந்த ராஜபக்சே!
தமிழகத்தின் 6 முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது என்பதும் சென்னை உள்பட முக்கிய நகரங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிரடியாக உயர்ந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
சற்றுமுன் இன்றைய தமிழக பாதிப்பு 5 ஆயிரத்தை நெருங்கியது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை கோவை திருப்பூர் சேலம் ஈரோடு ஆகிய நகரங்களில் இன்றைய பாதிப்பு எவ்வளவு என்பது குறித்து தற்போது பார்ப்போம்
• சென்னை - 2,481
• செங்கல்பட்டு - 596
• கோவை - 259
• திருவள்ளூர் - 209
• வேலூர் - 184
• காஞ்சிபுரம் - 127
அடுத்த கட்டுரையில்
