1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Sibiraj raise question on politician qualification

கார் வாங்க ஓட்டுனர் உரிமம் தகுதி எனில் அரசியல்வாதிகளுக்கு?- சாந்தனு கேள்வி

Shanthanu
புதிதாக கார் வாங்க வேண்டுமெனில், ஓட்டுனர் உரிமம் கட்டாயம் என மத்திய அரசு சமீபத்தில் உத்தரவு பிறப்பித்துள்ளது.


 

 
இந்நிலையில், நடிகர் சாந்தனு தனது டிவிட்டர் பக்கத்தில் “ சாலை விபத்துகளை தவிர்க்க, கார் வாங்குவதற்கு ஓட்டுனர் உரிமம் கட்டாயம் எனில்,  அடிப்படை கல்வித் தகுதி சிலருக்கு முக்கியம் ஆக்கப்பட வேண்டும்” எனக் கூறி கேள்விக்குறி இட்டுள்ளார்.


 

 
அதாவது, அரசியல்வாதிகளுக்கு கல்வித் தகுதி முக்கியம் என்பதைத்தான் அவர் குறிப்பிட்டுள்ளார் எனக்கூறி, பலரும் அவரின் கருத்திற்கு வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.
 
அதற்கேற்றால் போல் நடிகர் சிபிராஜ் “அரசியல்வாதிகளுக்கா?” என தனது டிவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
ஆங்கிலப் படத்தை இயக்கும் நடிகர் சிம்பு