வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 14 ஜூன் 2022 (17:28 IST)

பள்ளிகளுக்குள் செல்போன் கொண்டுவந்தால் பறிமுதல் - அமைச்சர் அன்பில் மகேஷ்

பள்ளிகளுக்குள் செல்போன் கொண்டுவந்தால் பறிமுதல் செய்யப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

இன்று திருச்சியில்  நலத்திட்ட உதவிகள் வழங்கிய  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாவது:

மாணவர்கள் பள்ளிக்கு மொபைல் கொண்டு வர அனுமதியில்லை. இதுகுறிதது பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதையும் மீறி யாரேபனும் மொபைல் கொண்டு வந்தால் செல்போல் பறிமுதல் செய்யபடும் எனவும் அது திருப்பித் தர மாட்டாது எனத் தெரிவித்தார்.