1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 29 நவம்பர் 2018 (15:19 IST)

தமிழகத்தில் சூறாவளி காற்றுடன் கடல் கொந்தளிப்பு...மக்கள் பீதி

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததில் பரவலாக சில இடங்களில் மழை கொட்டி தீர்த்துள்ளது.,  நவம்பர் 23 ஆம்  தேதி தொடங்கிய இப்பருவமழை ராமேஸ்வரத்தில் 22. 5. செமீ மழை பதிவானதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ராமேஸ்வரம் அருகே உள்ள மண்டபம் பகுதியில் சூறாவளி காற்றூ வீசுவதால் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டது. 
 
வங்கக் கடல் , பாக்ஜலசந்தி காலில் புயல் எச்சரிக்கை எதுவும் இந்திய வானிலை ஆய்வு மையம் விடுக்காததால் இன்று வழக்கம் போல மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர்.