1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 22 நவம்பர் 2018 (08:01 IST)

சென்னையில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை

தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் சென்னையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சென்னையில்  கடந்த இரண்டு தினங்களாக மிதமான மழை பெய்து வருவதால் சென்னையும் அதன் சுற்றுப்புற பகுதிகளிலும் குளிர்ச்சியான தட்பவெப்ப நிலையில் உள்ளது. இதனால் சென்னை மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
 
இந்த நிலையில் மழை தொடர்ந்து பெய்து கொண்டிருப்பதால் சென்னையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.