உறவினர் மரணம் - பரோலில் வெளியே வருவாரா சசிகலா?

Written By Murugan
Updated: வியாழன், 27 ஜூலை 2017 (14:12 IST)
சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனத்தின் மனைவி சந்தானலட்சுமி இன்று காலை மரணமடைந்தார்.


 

 
இருதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், கடந்த நில நாட்களாக ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் இன்று காலை மரணமடைந்தார்.
 
எனவே, அவருக்கு அஞ்சலி செலுத்த சிறையில் உள்ள சசிகலா பரோலில் வெளியே வருவாரா என்ற எதிர்பார்பு எழுந்துள்ளது. ஏற்கனவே, கடந்த ஏப்ரல் மாதம் சசிகலாவின் அண்ணன் மகன் சகாதேவன், மாரடைப்பால் மரணம் அடைந்தார். அப்போதும் சசிகலா பரோலில் வெளியே வருவார் என எதிபார்க்கப்பட்டது. ஆனால், அவர் வரவில்லை. 
 
எனவே, சந்தானலட்சுமிக்கு அஞ்சலி செலுத்த அவர் வருவாரா என்பது தெரியவில்லை.

எல்லாம் காட்டு

ஜான்சன் அண்ட் ஜான்சன் மீது 69000 வழக்குகள்... 53000 கோடிக்கும் மேல் இழப்பீடு...

கேட்ட இடத்தில் டிரான்ஸ்பர்.. ஒரு பைசா லஞ்சம் இல்லை.. மகிழ்ச்சியில் காவல்துறையினர்.. இதுதாண்டா மாற்றம்...

கிடப்பில் இருக்கும் சின்ன திரைப்படங்கள் எல்லாத்தையும் ரிலீஸ் பண்ணுங்க.. அரசு சார்பில் மானியம்.. முதல்வர் விஜய் உத்தரவு..

மணல் கொள்ளையை தடுத்தாலே அரசுக்கு 40,000 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும்: அன்புமணி

கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு ரூ.1 கோடி நிதியுதவி!.. கபில் சிபல் சம்பவம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments