ஞாயிறு, 9 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வேதவல்லி
Last Updated : திங்கள், 9 மே 2016 (06:21 IST)

சரத்குமார் பதுக்கிய ரூ. 9 லட்சம் பறிமுதல்

சரத்குமார் பதுக்கிய ரூ. 9 லட்சம் பறிமுதல்

நடிகர் சரத்குமார் பதுக்கிய ரூ. 9 லட்சத்தை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
 

 
திருச்செந்தூர் சட்ட மன்றத் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் நடிகர் சரத்குமார் போட்டியிடுகிறார்.
 
தூத்துக்குடி அருகே உள்ள ஆறுமுகனேரி அருகே சரத்குமார் காரில் கணக்கில் வராத ரூ. 9 லட்சம் இருப்பதாக தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அவரது கோரில் சோதனை செய்து, ரூ. 9 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.