வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By

சி ஏ தேர்வில் இந்திய அளவில் முதலிடம் – சேலம் மாணவர் சாதனை!

சேலத்தை சேர்ந்த மாணவர் இசக்கி ராஜா சி ஏ தேர்வில் இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

இந்திய அளவில் நடைபெறும் தேர்வுகளில் ஒன்று சிஏ எனப்படும் சார்ட்டட் அக்கவுண்ட்ஸ்க்கான தேர்வுகள். இந்த தேர்வில் 800க்கு 533 மதிப்பெண்கள் பெற்று இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார் சேலத்தைச் சேர்ந்த மாணவர் இசக்கி ராஜா. இதையடுத்து அந்த மாணவருக்கு சமுகவலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.