Daily Horoscope
✕

தேர்தல் ஜூரத்திலும் தொடரும் நீக்கல் லிஸ்ட் - இது அம்மா ஸ்டைல்

தேர்தல் ஜூரத்திலும் தொடரும் நீக்கல் லிஸ்ட் - இது அம்மா ஸ்டைல்

Written By K.N.Vadivel
Updated: வெள்ளி, 29 ஏப்ரல் 2016 (06:14 IST)
தமிழக அரசியல் கட்சிகள் தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வேளையில், அதிமுக தனது கட்சி நிர்வாகியை நீக்கியுள்ளது.
 

 
அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிவிப்பில், சேலம் மாவட்ட செயலாளர் எம்.கே., செல்வராஜூ அப்பொறுப்பில் இருந்து  நீக்கப்படுகிறார். அவருக்கு பதில், அந்தப் பொறுப்பில், சேலம் மாநகர மேயர் சவுண்டப்பன் நியமிக்கப்படுகிறார். மேலும், சேலம் மாவட்ட அவை தலைவராக வி. பன்னீர் செல்வம் எம்பி நியமிக்கப்படுகிறார் என தெரிவித்துள்ளார்.
 
உலக அரசியல் வரலாற்றில், ஒரு கட்சியில் இருந்து அதிக உறுப்பினர்களை நீக்கி சாதனை படைத்துள்ளது அதிமுக மட்டுமே என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 

எல்லாம் காட்டு

விஐடி பல்கலை.யில் பி.டெக். மாணவர் சேர்க்கை ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடக்கம்

மது பிரியர்களுக்கு ஷாக்!.. பெங்களூரில் மதுவுக்கு தடை!...

பழிவாங்கும் நடவடிக்கை!.. நாம் தமிழர் கட்சி கார்த்திகா கைதுக்கு ஸ்டாலின் கண்டனம்!..

எஸ்.ஐ.ஆர் போராட்டத்திற்கு நடுவில் ஓய்வெடுக்க வியட்நாம் சென்ற ராகுல் காந்தி: பாஜக கிண்டல்

திருச்செந்தூர் கோவில் உண்டியலில் திருடிய அர்ச்சகர் கைது.. உடந்தையாக இருந்த ஒருவரும் கைது...

அடுத்த கட்டுரையில்
Show comments