செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 26 செப்டம்பர் 2020 (17:19 IST)

திருத்தி அமைக்கப்பட்ட சுங்கக் கட்டண விபரம்….

தமிழகத்தில் திருத்தி அமைக்கப்பட்ட சுங்கக் கட்டண விபரம் வெளியாகியுள்ளது.

இலகுரக வாகனங்கள் ஒரு நடைக்குச் செல்ல ரூ.49,  திரும்பிவர ரூ.98 , தினசரி கட்டணமாக ரூ.136 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல்  கார்கள் ஒரு நடைக்கு ரூ.30 ,  ஒருமுறை சென்றுவர ரூ.60 , தினசரி கட்டணம் ரூ.100 மற்றும் மாதாந்திர பாஸ்  கட்டணமாக  ரூ.2,300 -ஆகவும், மாதாந்திர எல்.சி.எம். கட்டணம் ரூ.300- ஆகவும் நிர்ணயம செய்யப்பட்டுள்ளது.