1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. revaluation result of 12th standard released

12ம் வகுப்பு மறு கூட்டல், மறு மதிப்பீடு முடிவுகள் வெளியீடு: 830 மாணவர்களின் மதிப்பெண்கள் மாற்றம்

12ம் வகுப்பு
12ம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களுடைய மதிப்பெண் திருப்தி அடையாமல் இருந்தால் மறு மதிப்பீடு மற்றும் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
 
இதனை அடுத்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் மறு கூட்டல் மற்றும் மறு மதிப்பீடுக்கு விண்ணப்பித்தனர். இந்த நிலையில் 12ம் வகுப்பு பொது தேர்வு மறு கூட்டல் மற்றும் மறு மதிப்பீடு முடிவுகள் வெளியாகி உள்ளது. 
 
இதில் 830 மாணவர்களின் மதிப்பெண்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இதனால் மறு மதிப்பீடு செய்த மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும் அவர்களுக்கு தாங்கள் விரும்பிய கோர்ஸ் படிக்க இடம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கைதி எண்.. சிறை அதிகாரிகள் வழங்கியதாக தகவல்..!