கடற்கரைகளுக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை – தமிழக அரசு
இந்நிலையில் ஏற்கனவே இரவு 8 மணிவரை வழிபாட்டுத் தளங்களுக்கு அனுமதிக்கப்பட நிலையில் இன்று முதல் அனைத்து வழிபாட்டுத்தளங்கள் இரவு 10 மணி வரை திறப்படலாம் என தெரிவித்துள்ளது.
மேலும், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள மக்கள் சனி ,ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் கடற்கரைகளுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
புதிய திரைப்படங்களுக்கு மட்டும் முதல் 7 நாட்களுக்கு ஏற்கனவே அறிவித்ததை விட கூடுதல் காட்சிகளாக திரையிடவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.