1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : வெள்ளி, 27 மார்ச் 2020 (16:42 IST)

மின் இணைப்பு துண்டிக்கப்படாது ... தமிழ்நாடு மின்சார வாரியம் !

மின் இணப்பு துண்டிக்கப்படாது ... தமிழ்நாடு மின்சார வாரியம் !

மின் கட்டணம் குறிப்பிட்ட தேதிக்குள் செலுத்தவில்லை என்றாலும் மின் இணைப்புத் துண்டிக்கப்படாது என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மின்சார வாரியம்  கூறியுள்ளதாவது, மார்ச் மாதத்துக்குள் செலுத்தப்பட வேண்டிய மின்கட்டணம் வரும் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை கட்டலாம் என அறிவித்துள்ளது.

மேலும், 15 ஆம் தேதிவரை கட்டலாம் என அறிவித்துள்ளது.

மேலும், குறிப்பிட்ட தேதிக்குள் மின்கட்டணம் செலுத்தவில்லை என்றால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என வதந்தி பரவியதை அடுத்து மின்சார வாரியம்  இந்த தகவலை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.