செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 19 ஜனவரி 2021 (23:36 IST)

பெருங்களத்தூரில் திமுஅகவினர் பொங்கல் விழா

பெருங்களத்தூரில்  பொங்கல் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
 
சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூரில்  திமுக சார்பில் காஞ்சி வடக்கு மாவட்ட பொருளாளர் சேகர் தலைமையில்  4ஆம் ஆண்டு சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது .
 
. இதில் சிலம்பாட்டம்,நடனம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும் சிறப்பு விருந்தினராகா கலந்து கொண்ட தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் 
 
 எஸ்.ஆர் ராஜா அப்பகுதி மக்களுடன் சேர்ந்து  பொங்கல் வைத்து கொண்டாடினர்.மேலும் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு  இசை நாற்காலி, உரியடி ,ஓட்டபந்தையம் போன்ற போட்டிகள் நடத்தபட்டு வெற்றி பெற்றவர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் பரிசுகளை வழங்கினார்.