Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வருகை.. டிரெண்டில் இரண்டு வகை ஹேஷ்டேக்குகள்..!

Written By Siva
Updated: செவ்வாய், 2 ஜனவரி 2024 (07:27 IST)
பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வர இருப்பதை அடுத்து அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் தமிழக ஆளுநர் ரவி மற்றும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன 
 
பிரதமர் மோடி இன்று தமிழகத்திற்கு வருகை தருகிறார் என்பதும் திருச்சி விமான நிலையத்தில் புதிய முனையத்தை திறந்து வைக்கிறார் என்பதும் தெரிந்ததே. திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையம் திறந்து வைப்பு விழாவில் பிரதமர் மோடியுடன் ஆளுநர் ரவி மற்றும் முதல்வர் மு க ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்க உள்ளனர் 
 
இந்த நிகழ்ச்சியை முடித்த பின்னராக பிரதமர் மோடி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிலும் கலந்து கொள்கிறார். இந்த நிலையில் பிரதமர் என்று வருகை தருவதை அடுத்து பாஜகவினர் #VanakkamModi என்ற ஹேஷ்டேக்கையும்  பாஜகவுக்கு எதிரானவர் #GoBack_Modi என்ற ஹேஷ்டேக்கையும்   சமூக வலைதளங்களில் டிரெண்ட் செய்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva

எல்லாம் காட்டு

பாட்டிலுக்கு ரூ.10!.. நாங்க பண்ணா ஊழல்.. நீங்க பண்ணா நியாயமா?!.. சட்டசபையில் கே.என்.நேரு!..

H-1B விசா சிக்கல் புதிய வாய்ப்பாக மாறுமா? IT துறையின் கணக்கு எப்படி மாறுகிறது?..

கஜாவாலதான் கூஜா எல்லாம் இப்ப சி.எம்!.. விஜயை தாக்கிய விஜய பிரபாகர்!..

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு இனி இண்டர்நெட் தேவையில்லை.. போன்பே புதிய முயற்சி...

விஜய்யின் 100 நாள் ஆட்சிக்கு மைனஸ் 80 மதிப்பெண்கள்: நயினார் நாகேந்திரன்

அடுத்த கட்டுரையில்
Show comments