வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : புதன், 6 ஏப்ரல் 2016 (04:33 IST)

தேமுதிகவை உடைக்க திமுக சதி: சொல்வது ஜி.ஆர்.

தேமுதிகவை உடைக்க திமுக சதி: சொல்வது ஜி.ஆர்.

தேமுதிகவை உடைக்க திமுக சதி செய்கிறது என ஜி.ராமகிருஷ்‌ணன் குற்றம் சாட்டியுள்ளார்.
 

 
இது குறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
மக்கள் நலன் கருதி, மக்கள் நலக் கூட்டணியுடன் தேமுதிக தொகுதி உடன்பாடு செய்து கொண்டது. இதனால்  திமுகவுக்கு தோல்வி பயம் வந்து விட்டது.
 
தன்னுடன் தேர்தல் கூட்டணி வைத்துக் கொள்ளவில்லை என்ற ஒரே காரணத்திற்காக தேமுதிகவை உடைக்க திமுக சதி செய்கிறது. திமுகவின் சதி வெற்றிபெறாது என்றார்.