1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Petrol price hits rs 100

தமிழகத்தின் பல மாவட்டங்களில் செஞ்சுரி அடித்த பெட்ரோல்!

பெட்ரோல்
தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் பெட்ரோல் விலை சதமடித்துள்ளது. 

 
கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே இருப்பதால் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வால் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களும் பாதித்து வருகின்றனர். 
 
தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் பெட்ரோல் விலை சதமடித்துள்ள நிலையில் சென்னையில் ஒரு லிட்டர் 100 ரூபாயை நெருங்குகிறது. தமிழ்நாட்டில் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, நாகை, நீலகிரி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100-ஐ தொட்டுள்ளது. 
அடுத்த கட்டுரையில்
கொரோனா 2வது அலையை போல மோசமானது அல்ல 3வது அலை?