1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. petrol and diesel rate at chennai,

இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வா>

petrol
கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வந்த நிலையில் கடந்த 3 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன 
 
இந்த நிலையில் இன்றும் விலையில் மாற்றமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்
 
 இன்று சென்னையில் பெட்ரோல் விலை ரூபாய் 110.85 எனவும் இன்று சென்னையில் டீசல் விலை ரூபாய் 100.94 எனவும் விற்பனையாகி வருகிறது 
இருப்பினும் பெட்ரோல் விலை 110 ரூபாயையும் டீசல் விலையும் 100 ரூபாயையும் தாண்டி உள்ளதால் மத்திய மாநில அரசுகள் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்
 
 
அடுத்த கட்டுரையில்
இன்றும் நாளையும் 1200 சிறப்பு பேருந்துகள்: போக்குவரத்து துறை அறிவிப்பு!