திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 1 ஏப்ரல் 2023 (22:02 IST)

கி௫ஷ்ணராயபுரம் கிளை நுாலகத்தில் புரவலர் நன்கொடை

karur
கி௫ஷ்ணராயபுரம் கிளை நுாலகத்தில் பேரூராட்சியை சோ்ந்த திருமதி. க. யுவராணி செயல் அலுவலர், ஆ. சவாிமுத்து வாிதண்டலா் இருவரும் தலா ரூ. 1000.00 செலுத்தி தங்களை புரவலராக இணைத்துக் கொண்டனா்.


கி௫ஷ்ணராயபுரம் கிளை நுாலகத்தில் புரவலர் சேர்க்கை திட்டத்தின் கீழ்  பேரூராட்சி மன்றக் கவுன்சிலர் திரு. ம. சசிகுமார்  அவா்களின் தாயாரும் பேரூராட்சி மன்றத் தலைவருமான திருமதி  சேதுமணி மகாலிங்கம்  அவா்களும்  கமலம் டிப்பாட்மென்ட் ஸ்டோா் உாிமையாளா் திரு. க. நாகராஜ் அவர்களும் தலா ரு. 10000.00 செலுத்தி தங்களை கொடையாளராக இணைத்துக் கொண்டனா்.

மேலும் பேரூராட்சியை சோ்ந்த திருமதி. க. யுவராணி செயல் அலுவலர், ஆ. சவாிமுத்து வாிதண்டலா் இருவரும் தலா ரூ. 1000.00 செலுத்தி தங்களை புரவலராக இணைத்துக் கொண்டனா்.

நன்கொடையாளா்களுக்கு நுாலகம் மற்றும் வாசகா் வட்டம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது