திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : புதன், 12 ஜனவரி 2022 (20:33 IST)

மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பே சிறந்தது- உயர்நீதிமன்றம்

10,11, 12 ஆம் வகுப்புகளுக்கு  ஆன்லைன் வகுப்பே சிறந்தது என அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.

தமிழகத்தில் கொரொனா 3 வது அலை வேகமாகப் பரவி வருகிறது. வழக்கத்தைவிட   நேற்று கொரொனா தொற்று 15 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

இந்நிலையில்,  மாணவர்களுக்கு நேரடி வகுப்பைத் தவிருங்கள் என என்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கு ஆன்லைன் வகுப்பு சிறந்தது என அறிவுரை கூறியுள்ளனர்.