சென்னை அரசு பள்ளிகள்ல் சேர்ந்த லட்சம் மாணவர்கள்!

Sugapriya Prakash| Last Modified செவ்வாய், 20 ஜூலை 2021 (15:05 IST)
கொரோனா பரவல் காரணமாக மக்களிடம் வருமானம் குறைந்ததால், பல்வேறு தனியார் பள்ளிகளில் இருந்து ஏராளமான மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். 

 
அந்த வகையில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் நடப்பு கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கை ஒரு லட்சத்தை தாண்டி உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. சென்னையில் மொத்தமுள்ள 281 அரசு மாநகராட்சி பள்ளிகளில் இதுவரை 1,01,757 மாணவ மாணவிகள் புதிதாக சேர்ந்து உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.


இதில் மேலும் படிக்கவும் :