திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 13 ஜனவரி 2019 (15:23 IST)

இன்னும் பொங்கல் பரிசு 1,000 ரூபாய் வாங்காதவர்களுக்கு ஓர் நற்செய்தி!!

பொங்கல் பரிசு 1000 ரூபாயை வாங்காதவர்கள் இன்றும் நாளையும் ரேஷன் கடைகளுக்கு சென்று வாங்கிக்கொள்ளலாம்.
பொங்கல் பரிசாக பல குடும்பங்களுக்கு 1000 ரூபாய் வழங்கப்பட்டு வரும் நிலையில், இந்த பொங்கல் பரிசை வாங்க பொதுமக்கள் ரேசன் கடைகளின் முன் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
 
ஆஃபிஸுக்கு செல்லும் பலர் இன்னும் 1000 ரூபாயை வாங்காமல் உள்ளனர். எங்கே 1000 ரூபாய் கொடுப்பதை நிறுத்தி விடுவார்களோ என்ற பயத்தில் அவர்கள் உள்ளனர். இந்நிலையில் இன்னும் பொங்கல் பரிசை வாங்காதவர்கள் இன்றும், நாளையும் ரேசன் கடைக்கு சென்று வாங்கி கொள்ளலாம் என செய்தி வெளியாகியுள்ளது.