வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 18 ஆகஸ்ட் 2023 (12:01 IST)

இந்த இரண்டையும் திமுக அரசு செய்தால், நாம் தமிழர் கட்சி தேர்தலில் போட்டியிடாது: சீமான்

திமுக அரசு இந்த இரண்டையும் செய்தால் நாம் தமிழர் கட்சி தேர்தலில் போட்டியிடாது எனவும், திமுகவை ஆதரிக்கவும் தயார் என்றும் சீமான் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
காவிரியின் நதிநீர் பங்கீடுபடி தண்ணீர் தராத காங்கிரஸ்  கட்சியுடன்  கூட்டணி இல்லை என்று திமுக அறிவிக்க வேண்டும். அதேபோல் நீண்ட காலமாக சிறையில் உள்ள இஸ்லாமிய கைதிகளை விடுவிக்கும் அறிவிப்பை திமுக அறிவிக்க வேண்டும். 
 
இந்த இரண்டையும் திமுக அரசு செய்தால் நாம் தமிழர் கட்சி தேர்தலில் போட்டியிடாது திமுகவை ஆதரிக்கவும் தயார், சவாலா என நாம் தமிழர் கட்சியின் சீமான் தெரிவித்துள்ளார். 
 
இதற்கு திமுக தரப்பிலிருந்து என்ன பதில் வரப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
 
Edited by Siva