செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: வியாழன், 30 செப்டம்பர் 2021 (15:51 IST)

தமிழகத்தில் இயல்பைவிட அதிகமழை- வானிலை மையம்

தமிழகத்தில் இந்த ஆண்டு இயல்பை விட அதிக மழை பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு தமிழகத்தில் இயல்பைவிட 17% மழை பெய்துள்ளதாகவும்,  கடந்த ஜூன் மாதம் முதல் அக்டோபர் வரை 30 வரை  33செமீ க்குப் பதில் 39 செமீ தென்மேற்உப் பருவமழை பெய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது