1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. MK Stalin Birthday wish Poster

அது என்ன ஈனப்பெருஞ்சுவரே? ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து போஸ்டர்

திமுக
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் ஒட்டப்பட்ட போஸ்டரில் ஈனப்பெருஞ்சுவரே என வாழ்த்தியுள்ளனர்.


 

 
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மார்ச் 1ஆம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடினார். மாநிலம் முழுவதும் திமுக தொண்டர்கள் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடினர். வாழ்த்து போஸ்டர்கள் கலைக்கட்டியது. இதில் ஒரு போஸ்டர் மட்டும் தலைவனை வஞ்ச புகழ்ச்சி அணியில் வாழ்த்தியுள்ளது.
 
எங்கள் மானம் காத்த ஈனப்பெருஞ்சுவரே என வாழ்த்தி போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தது. இந்த போஸ்டரின் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


 
About Writer
Abimukatheesh