1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 9 பிப்ரவரி 2022 (23:43 IST)

திமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்திற்கு வந்த அமைச்சரின் கார் முற்றுகை.

பொள்ளாச்சி திமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்திற்கு வந்த அமைச்சரின் கார் முற்றுகை.
 
பொள்ளாச்சி நகரத்துக்கு உட்பட்ட 25 வார்டில் தி.மு.க.சார்பில அசோக்குமார் என்பவரது மனைவி பாலகிருஷ்ணவேணி தி.மு.க.சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்,நான்கு மணி நேரத்தில்மீண்டும் வந்த தகவலின் அடிப்படையில் பாலகிருஷ்ணன் வேணி மாற்றப்பட்டு பானுமதி என்கிற பெண்ணை தி.மு.க.தலைமை அறிவித்தது,அதிர்ச்சி அடைந்த ஆதரவாளர்கள் பொள்ளாச்சி திருப்பூர் சாலையில் தனியார் கல்யாண மண்டபத்தில் பொள்ளாச்சி, வால்பாறை, கோட்டூர்,பெரிய நெகமம் மற்றும் உள்ளடக்கிய தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் ஆயத்தீர்வை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் நடைபெற்றது,வேட்பாளர் மாற்றப்பட்டது முடித்து கூட்டம் முடிந்தவுடன் அசோக்கின் ஆதரவாளர்கள் அமைச்சரின் முற்றுகையிட்டு அமைச்சன் காரின் முன் தர்ணாவில் ஈடுபட்டனர் பின்மாவட்ட செயலாளர் கலந்துபேசி இப்பிரச்னை குறித்து முடிவெடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்,இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.