ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: சனி, 14 செப்டம்பர் 2024 (15:58 IST)

புதிய கலை அரங்கு மேடையை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார்....

மதுரை மாநகராட்சி மண்டலம் 3 வார்டு எண்.56 வெள்ளி
வீதியார் பெண்கள் மேல்
நிலைப்
பள்ளியில்,புதிதாக கட்டப்
பட்டுள்ள கலை
அரங்கு மேடை மற்றும் கரிமேடு சேதுபதி பாண்டித்
துரை பள்ளியில் புதிதாக கட்டப்
பட்டுள்ள கழிப்பறை கட்டிடத்தை, தகவல் தொழில்
நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன்,  பயன்பாட்டிற்கு திறந்து
வைத்தார்.
 
இதனை தொடர்ந்து பள்ளி மாணவர்
களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதி
வண்டிகளை வழங்கினார். இந்நிகழ்வில்,
மேயர்  இந்திராணி பொன்
வசந்த் , ஆணையாளர் ச.தினேஷ்குமார்,  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.