தொடர்புடைய செய்திகள்
- ஓஎன்ஜிசி கால நீட்டிப்பு கோரிக்கை! – அனுமதியளிக்குமா தமிழக அரசு!
- சவால் விட்ட அண்ணாமலை! ஏற்றுக் கொண்ட திமுக எம்.பி! – காத்திருக்கு காரசார விவாதம்!
- மாநிலங்களவைத் துணைத்தலைவர் பதவிக்கு லாலு கட்சி எம்பி மனுதாக்கல்: திருச்சி சிவா என்ன ஆச்சு?
- போஸ்டர் ஒட்டாதீங்க… ஒட்டமாட்டோம்! – அலும்பு பண்ணும் ரஜினி ரசிகர்கள்!
- வடிவேல் பாலாஜி வீட்டுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய விஜய் சேதுபதி!
எம்.ஜி.ஆரின் அண்ணன் மகன் உயிரை பறித்த கொரோனா!
எம்.ஜி.ஆரின் அண்ணன் மகன் உயிரை பறித்த கொரோனா!
கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பல விஐபிக்களை பலி வாங்கி வருவது குறித்து பார்த்து வருகிறோம் திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகன் மற்றும் காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தற்போது அதிமுக தோற்றுவித்த எம்ஜிஆரின் உடன்பிறந்த அண்ணன் எம்ஜிசி சந்திரன் கொரோனாவால் உயிரிழந்தார் என்ற செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
எம்ஜிஆரின் அண்ணன் மகன் என்ஜிசி சந்திரன் அவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்றும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது இதனால் அதிமுகவினர்களிடையே பெரும் சோகம்ஏற்பட்டுள்ளது
அடுத்த கட்டுரையில்
