மீம்ஸ் பிரச்சாரம்..... ஃபேஸ்புக்கை ரணகளமாக்கும் திமுக அதிமுக தொண்டர்கள்(படங்கள்)
தேர்தல் நெருங்கி வருவதால் அதிமுக, திமுக கட்சிகள் சமூக வலைதளாமான ஃபேஸ்புக்கில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றது. அதிமுக ஆதரவாளர்கள் திமுகவுக்கு எதிராகவும், திமுக ஆதரவாளர்கள் அதிமுகவுக்கு எதிராகவும் மீம்ஸ் போட்டு இணையத்தை கலங்கடித்து வருகின்றனர்.
இரு கட்சியின் தொண்டர்கள் மாறி, மாறி வெளியிட்டு வரும், பெருவாரியான மீம்ஸ்களில் இருந்து சிலவற்றை உங்கள் பார்வைக்கு தருகிறோம்.
கூட்டணிக்காக தேமுதிக-வுடன் திமுக கெஞ்சுவது போல் உள்ளது இந்த மீம்ஸ்....
தமிழகத்தில் அதிமுக மதுவை ஊக்குவிக்கிறது என்பது போல் உள்ளது இந்த மீம்ஸ்.......
மேலும் அடுத்த பக்கம் பார்க்கவும்....
திமுக தலைவர் கருணாநிதியை கிண்டல் செய்யும் மீம்ஸ்.....
அதிமுக, சமக கூட்டணியை விமர்சிக்கும் மீம்ஸ்........
கூட்டணிக்காக தேமுதிக-வின் கதவை தட்டும் கருணாநிதி.......
அதிமுக அமைச்சர்கள் ஜெ. காலில் விழுவதை விமர்சிக்கும் மீம்ஸ்.........
மேலும் அடுத்த பக்கம் பார்க்கவும்......
தேர்தல் பயத்தில் திமுக தலைவர் கருணாநிதி இருப்பது போல் மீம்ஸ்............
ஜெ. உருவாக்கியது தான் மநகூ என விமர்சிக்கிறது இந்த மீம்ஸ்.......
ஸ்டாலினின் நமக்கு நாமே பயணத்தை கிண்டல் செய்யும் மீம்ஸ்.............
தமிழக அரசுக்கு தமிழ் மொழியில் அக்கறை இல்லை என்பதை சொல்லும் மீம்ஸ்............
மேலும் அடுத்த பக்கம் பார்க்கவும்........
ஸ்டாலினின் பிரச்சாரத்தை விமர்சிக்கும் மீம்ஸ்............
அம்மா கிரிக்கெட் டீம் மீம்ஸ்......