1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: புதன், 11 மே 2016 (10:56 IST)

விஜயகாந்த் ஆங்கிலத்தில் கொடுத்த பேட்டியை கலாய்க்கும் மீம்ஸ் வீடியோ

தேமுதிக தலைவர் விஜயகாந்த், சமீபத்தில் என்.டி.டிவிக்கு ஆங்கிலத்தில் ஒரு பேட்டி கொடுத்தார். அதில், தமிழிலும், ஆங்கிலத்தில் கலந்து கட்டி பேசி பட்டையை கிளப்பினார். அந்த பேட்டி பெரும்பாலானோரால் ரசித்து பார்க்கப்பட்டது.


 

 
விஜயகாந்த் தமிழில் பேசினாலே கிண்டலடிக்கும் நெட்டிசன்கள், அவர் ஆங்கிலத்தில் பேசினால் விட்டு விடுவார்களா?..
 
இதோ!..அவரை கிண்டலடித்து ஒரு மீம்ஸ் வீடியோ தயாரித்து சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்கள். 
 
வைரலாக பரவிக் கொண்டிருக்கும் அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு...