1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Mansoor Alikhan Chennai house sealed

மன்சூர் அலிகான் வீட்டுக்கு சீல்!

மன்சூர் அலிகான் வீட்டுக்கு சீல்
சென்னையில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து மன்சூர் அலிகான் வீடு கட்டியுள்ளதால் அவரது வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. 

 
சென்னை சூளைமேடு பெரியார் பாதை மேற்கில் உள்ள நடிகர் மன்சூர் அலிகான் வீடு அரசு புறம்போக்கு நிலம் 2,500 சதுர அடியை ஆக்கிரமித்து கட்டியிருப்பதால் மாநகாட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும், மன்சூர் அலிகான் வீட்டை பூட்டி சீல் வைத்து மாநகராட்சி சார்பில் நோட்டிஸ் ஓட்டப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை