புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 15 டிசம்பர் 2021 (10:51 IST)

நடமாடும் தேநீர் கடைகளைத் திறந்துவைத்த முதல்வர் மு க ஸ்டாலின்!

சென்னை தலைமை செயலகத்தில் 20 நடமாடும் தேநீர்க்கடைகளை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் சற்று முன் தொடங்கிவைத்தார்.

சிறு தேயிலை விவசாயிகள் பயன்பெறும் வகையில் 20 நடமாடும் தேநீர் கடைகளை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று காலை சென்னை தலைமை செயலகத்தில் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.