செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: திங்கள், 23 செப்டம்பர் 2024 (13:09 IST)

சாராய வியாபாரிகள் ஒன்று சேர்ந்து மாநாடு நடத்துகிறார்கள் -அர்ஜுன் சம்பத் பேச்சு!

சாராய வியாபாரிகள் ஒன்று சேர்ந்து மாநாடு நடத்துகிறார்கள் -அர்ஜுன் சம்பத் பேச்சு!
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நடராஜர் ஆலயத்தில் ராஜராஜ சோழன் திருவிழா  கொண்டாடப்பட்டது.
 
இந் நிகழ்வில் கலந்து கொண்ட அர்ஜுன் சம்பத் சுவாமி தரிசனம் செய்தார்.
 
பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அர்ஜுன் சம்பத்......
 
சிதம்பரம் எம்பி தொல் திருமாவளவன் அவர்கள் மது ஒழிப்பு மாநாடு கசாப்பு கடைக்காரர்கள் அனைவருமே சேர்ந்து மது ஒழிப்பு மாநாடு நடத்துகிறார்கள்.
 
சாராய வியாபாரிகள் ஒன்று சேர்ந்து மாநாடு நடத்துகிறார்கள் மத்திய அரசு டாஸ்மார்க்கை நிறுத்த வேண்டும் என்று கூறுகிறார்கள் டாஸ்மார்க் மாநிலத்தின் பிரச்சினை ஆனால் கல்வி மத்திய அரசு தலையிடக்கூடாது அது மாநிலத்தின் பிரச்சினை என்று கூறுகிறார்.
 
அமெரிக்காவில் இருந்து முதலாளி வந்தவுடன் அவரை சென்று பார்த்துவிட்டு சரணடைந்து விட்டார் இன்று பேசினார்.