வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 9 ஜூன் 2021 (12:44 IST)

பெட்ரோல் விலையைக் குறையுங்கள்… தமிழ்நாடு அரசுக்கு எல் முருகன் கோரிக்கை!

தமிழ்நாடு அரசு தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தது போல பெட்ரோல் விலையைக் குறைக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

தேர்தல் சமயத்தில் ஏறாமல் இருந்த பெட்ரோல் விலை இப்போது மீண்டும் ஏறத் தொடங்கி 100 ரூபாயை தொட உள்ளது. இது மத்திய அரசு மேல் கடுமையான விமர்சனங்கள ஏற்படுத்தி வருகிறது. ஆனால் தமிழக பாஜக தலைவரோ இதைப்பற்றி பேசாமல் தமிழ்நாடு முதல்வர் தேர்தல் வாக்குறுதிகளில் கொடுத்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்பை சீக்கிரம் அமல்படுத்த சொல்லி கோரிக்கை வைத்துள்ளார்.