1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By bala
Last Updated : சனி, 3 ஜூன் 2017 (14:20 IST)

பிறந்த நாளை குடும்பத்தாருடன் கொண்டாடிய கருணாநிதி - வீடியோ

திமுக தலைவர் கருணாநிதியின் 94-வது பிறந்தநாள் விழா இன்று திமுகவினரால் கொண்டாடப்படுகிறது.


 

மேலும் சட்டசபையில் 60 ஆண்டுகளை நிறைவு செய்த அவருக்கு வைர விழா எடுக்கப்படுகிறது. இந்நிலையில் கருணாநிதி தனது 94-வது பிறந்த நாளை குடும்பத்தாருடன் கொண்டாடினார். அந்த காட்சி உங்கள் பார்வைக்கு..