செவ்வாய், 27 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 20 ஜூலை 2022 (20:42 IST)

கள்ளக்குறிச்சி மாணவியின் கடைசி நிமிட சிசிடிவி காட்சி வீடியோ வைரல்!

student cctv
கள்ளக்குறிச்சி மாணவியின் கடைசி நிமிட சிசிடிவி காட்சி வீடியோ வைரல்!
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கள்ளக்குறிச்சி மாணவி மர்மமான முறையில் மரணம் அடைந்த நிலையில் அவரது மரணம் தற்கொலை என கூறப்பட்டது 
 
இந்த நிலையில் மாணவியின் மரணம் காரணமாக கள்ளக்குறிச்சி பகுதியில் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது என்பதும் அந்த போராட்டம் வன்முறையாக மாறியது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி பள்ளிக்கூட வராண்டாவில் நடந்து சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன
 
மாணவி உயிரிழந்தது குறித்து விசாரணைக்காக சிசிடிவி காட்சிகளை சேகரித்துள்ள காவல்துறை இதுதான் அந்த மாணவியின் கடைசி காட்சியாக இருக்கும் என்று கூறப்படுகிறது