1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Journalist vikram joins in VCK

திருமாவளவன் கட்சியில் இணைந்த ‘கலாட்டா’ விக்ரம்!

விக்ரம்
திருமாவளவன் கட்சியில் இணைந்த ‘கலாட்டா’ விக்ரம்!
ஊடகவியலார் விக்ரம் பல பரபரப்பான பேட்டி எடுத்தவர் என்பது அனைவரும் அறிந்ததே. குறிப்பாக திரவுபதி இயக்குனர் ஜி மோகன் அவர்களுடன் விக்ரம் எடுத்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 
 
இந்த நிலையில் விக்ரம் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் அவரது கேள்வி அந்த கட்சிக்கு ஆதரவாகவும் மற்ற கட்சிகளுக்கு எதிர்ப்பாக இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டு வந்தது 
 
இந்த நிலையில் தற்போது திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் ஊடகவியலாளர் விக்ரம் இணைந்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியில் திருமாவளவன் முன் விக்ரம் இணைந்தபோது எடுத்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
மூன்றாவது காதலுடன் மனைவி எஸ்கேப்; துரத்தி சென்று குத்திய இரண்டாவது கணவன்! – சேலத்தில் பரபரப்பு!