வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 2 பிப்ரவரி 2021 (12:09 IST)

நாசாவின் செயல் தலைவராக இந்திய வம்சாவளிப் பெண்!

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவுக்கு செயல்தலைவராக இந்திய வம்சாவளி பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா உலகளவில் வலிமை வாய்ந்த விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமாக உள்ளது. இதன் செயல் தலைவராக இப்போது இந்திய வம்சாவளியச் சேர்ந்த பவ்யா லால் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 2005-2020ஆம் ஆண்டு வரை வெள்ளை மாளிகை அலுவலகத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கொள்கையின் ஆராய்ச்சி உறுப்பினராக செயல்பட்டு வந்தவர்.

இப்போது பைடன் அதிபரான பின்னர் நாசாவில் பொறுப்புக்கு மாற்றப்பட்டுள்ளார்.