1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. India USA comparison memes hit social media

இந்தியாவுல இந்த மாறி.. அமெரிக்காவுல அந்த மாறி..! – ட்ரெண்டாகும் மீம்கள்!

Tamilnadu
புத்தாண்டு முடிந்து புது வருடம் தொடங்கியுள்ள நிலையில் அமெரிக்கா – இந்தியாவை தொடர்புபடுத்திய மீம்கள் வைரலாகி வருகிறது.

2020ல் இந்தியா வல்லரசாகும் என முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கனவு கண்ட நிலையில், கொரோனாவால் 2020ல் இந்தியா ஸ்தம்பித்தாலும், ஒருவாறாக சமாளித்து வெற்றிகரமாக 2021ல் காலடி எடுத்து வைத்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவிலும், இந்தியாவிலும் நடக்கும் சம்பவங்களை கம்பேர் செய்து வெளியாகும் மீம்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றன. அவற்றில் கலகலக்கும் மீம்கள் சில…






அடுத்த கட்டுரையில்
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட செவிலியர் பரிதாப பலி!