வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 12 ஜனவரி 2022 (15:59 IST)

கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு !

திருக்கோயில் பணியாளர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி   உயர்த்தி வழங்கப்படும் என  தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ் நாடு முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளதாவது:

தமிழகத்தில் உள்ள அனைத்துத் திருக்கோயில் பணியாளர்களுக்கும் வழங்கப்படும் அகவிலைப்படி 17% லிருந்து 31 % உயர்த்தி வழங்கப்படும் எனவும், பொங்கல் கருணைக்கொடை ரூ.2000 ஆக உயர்த்தி வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.