1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. important cities corona virus cases

முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு?

கொரோனா
தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸ் பாதிப்பு 600ஐ  தாண்டி உள்ள நிலையில் சென்னை கோவை செங்கல்பட்டு ஈரோடு கன்னியாகுமரி திருப்பூர் உள்பட ஒருசில நகரங்களில்  இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு என்பதை தற்போது பார்ப்போம்
 
சென்னை- 156
 
கோவை - 87
 
செங்கல்பட்டு - 72
 
திருப்பூர்- 17
 
கன்னியாகுமரி- 11
 
ஈரோடு - 27
 
தஞ்சை - 9
 
திருவள்ளூர் - 26
 
திருச்சி - 18
அடுத்த கட்டுரையில்
நிதி கையாடல்: பாரத் பே நிறுவனத்தின் நிறுவனரின் மனைவி மீது நடவடிக்கை!