தொடர்புடைய செய்திகள்
- 1600ஆக குறைந்தது இன்றைய கொரோனா பாதிப்பு!
- கோவை யூ-ட்யூபர் ரூ.300 கோடி மோசடி செய்ததாக சர்ச்சை!
- ரூ.160 குறைந்து தங்கத்தின் விலை - ரூ.37,000-த்துக்கு கீழ் குறையாத சோகம்!
- கிரிக்கெட் கைவிட்டா என்ன…? சமையல் கலைஞராக ஆக விரும்பும் ரெய்னா!
- முகம் தெரியாத சாமியாரிடம் பங்குச்சந்தை ரகசியங்களை பகிர்ந்த சித்ரா ராமகிருஷ்ணன்! அதிர்ச்சி தகவல்கள்!
முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு?
தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸ் பாதிப்பு ஆயிரத்தை தாண்டி உள்ள நிலையில் சென்னை கோவை செங்கல்பட்டு ஈரோடு கன்னியாகுமரி திருப்பூர் உள்பட ஒருசில நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு என்பதை தற்போது பார்ப்போம்
சென்னை- 341
கோவை - 305
செங்கல்பட்டு - 116
திருப்பூர்- 93
கன்னியாகுமரி-40
ஈரோடு - 98
தஞ்சை - 33
திருவள்ளூர் - 68
திருச்சி - 34
அடுத்த கட்டுரையில்
