வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: சனி, 21 ஜனவரி 2017 (15:32 IST)

உலகத்திற்கே வழிகாட்டியாக மாறிவிட்டீர்கள் - இளையராஜா நெகிழ்ச்சி (வீடியோ)

தமிழக இளைஞர்கள் ஒன்றாக இணைந்து ஜல்லிக்கட்டிற்காக போராடி வருவது பற்றி இசையமைப்பாளர் இளையராஜா ஒரு நெகிழ்ச்சியான வீடியோவை வெளியிட்டுள்ளார்.


 

 
அதில் “ தலைவன் இல்லாமல், எந்த அரசியல் அமைப்பின் உதவியில்லாமல், அதை நாடாமல், நீங்களாகவே போராடி வருகிறீர்கள். இது உங்களின் தன்னம்பிக்கையை காட்டுகிறது. உலகத்திற்கே நீங்கள் வழி காட்டியாக மாறிவீட்டீர்கள்” என அவர் பேசியுள்ளார். 
 
அவர் பேசிய வீடியோ உங்கள் பார்வைக்கு....