1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. How many bank holidays are there in August

ஆகஸ்டில் வங்கி விடுமுறை நாட்கள் எவ்வளவு?

ஆகஸ்டில் வங்கி விடுமுறை நாட்கள்
ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் தமிழகத்தில் மொத்தம் 10 நாட்கள் விடுமுறை என தகவல் வெளியாகிறது.

தமிழகத்தில், இந்த ஆகஸ்ட் மாதத்தில், வரும் 9 ஆம் தேதி( முகரம்), ஆகஸ்ட் 13, 27( 2 ஆம் ,4 ஆம் சனிக்கிழமை), ஆகஸ்ட்7,14,21,27( ( ஞாயிற்றுக்கிழமை), ஆகஸ்ட்15( சுதந்திர தினம்),  ஆகஸ்ட் 19( கிருஷ்ண ஜெயந்தி), ஆகஸ்ட் 31( வி (விநாயகர் சதுர்த்தி). இந்த  நாட்களில் ஆன்லைன் வங்கி சேவைகள் இயங்கும் என வங்கிகள் தெரிவித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
கேரளாவில் பலத்த மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்