திராவிட மேலாதிக்கவாதியாகவும், பிராமணியத்தை விமர்சித்தவராகவும் அறியப்பட்ட பூர்ணலிங்கம் பிள்ளை, "திருக்குறளை பகுப்பாய்வு செய்ததன் மூலம் #திருவள்ளுவர் ஒரு இந்து என்றும், அவர் ஒரு சமணர் இல்லை" என்று கூறியதை திராவிட இயக்கங்கள் நினைவு கூறுமா? pic.twitter.com/G0jvkt2lQx
— H Raja (@HRajaBJP) November 5, 2019