1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Gold rate in Tamil Nadu increases

இன்றும் உயர்ந்தது தங்கம்: இன்றைய விலை நிலவரம்!

தங்கம்
இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 240 ரூபாய் உயர்ந்து 36,920 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

 
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது. இதனிடையே இன்றும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.
 
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,615 ஆக உள்ளது. அதேபோல, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 240 ரூபாய் உயர்ந்து 36,920 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
About Writer
Sugapriya Prakash