தமிழகத்தில் இன்று மேலும் குறைந்த கொரோனா பாதிப்பு.

corono
sinoj| Last Modified சனி, 3 ஜூலை 2021 (20:12 IST)

 

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது.
 
தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 4,013  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 24,92,420  ஆக அதிகரித்துள்ளது.
 
தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா சிகிச்சையில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,724  ஆகும். இதுவரை பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 23, 23, 606  ஆக அதிகரித்துள்ளது.
 
தமிழகத்தில், இன்று கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 115  ஆகும். இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 32,933 ஆக அதிகரித்துள்ளது.
 
இன்று சென்னையில் மட்டும் கொரொனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 227  ஆகும். இங்கு மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,33, 224 ஆகும்.
 
தற்போது கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள 35,881 பேர் சிகிசை மேற்கொண்டு வருகின்றனர்.இதில் மேலும் படிக்கவும் :